இந்த ராசிகளுக்கு இடையில் எப்பவுமே ஒத்துப்போகாதாமே..! உங்கள் ராசிக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா..?

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒருசிலர் மத்தியில் வேறுப்பட்டு கூட போகலாம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு ராசிகளின் குணாதிசயங்கள் ஒன்றாக சேரும் போது அங்கு நன்மை, தீமை இரண்டும் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏறத்தாழ இது கணிதத்தை போல தான். ஒருசில தியரிகள் பொருந்தும், ஒருசில தியரிகள் பொருந்தாது. இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒருசில … Continue reading இந்த ராசிகளுக்கு இடையில் எப்பவுமே ஒத்துப்போகாதாமே..! உங்கள் ராசிக்கு ஒத்துப்போகாத ராசிகள் எவை தெரியுமா..?